உள்ளடக்கத்துக்குச் செல்

சூலூர் சாலை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூலூர் சாலை
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சூலூர் சாலை, சூலூர் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°02′58″N 77°07′02″E / 11.0495°N 77.1173°E / 11.0495; 77.1173
ஏற்றம்364 மீட்டர்கள் (1,194 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம் சந்திப்புசோரனூர் சந்திப்பு வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSUU
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இரட்டை மின் பாதை
அமைவிடம்
சூலூர் சாலை is located in இந்தியா
சூலூர் சாலை
சூலூர் சாலை
இந்தியா இல் அமைவிடம்
சூலூர் சாலை is located in தமிழ் நாடு
சூலூர் சாலை
சூலூர் சாலை
சூலூர் சாலை (தமிழ் நாடு)
Map

சூலூர் சாலை (நிலையக் குறியீடு: SUU) என்பது தென்னக இரயில்வே மண்டலத்தின் சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள NSG–6 வகை இந்திய இரயில் நிலையமாகும்.[1] இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் புறநகர் சூலூருக்கு அருகில் முத்துகவுண்டன்புதூரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது சோமனூர் மற்றும் இருகூர் சந்திப்புக்கு இடையே அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 13. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
  2. "Sulur Road".